வியாழன், 26 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா சுக்கு!!

சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.