வியாழன், 26 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய்...!!

ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை  வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது. ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர்,  விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன்  தருகின்றன.