புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 19 மே 2016 (09:01 IST)

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.