மேட்டூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிலையில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கின்றார்.
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மேட்டூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிலையில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கின்றார்.