மன நோயா‌ளி

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (19:36 IST)
webdunia photoWD
மன நல மருத்துவரிடம் ஒருவர் : டாக்டர் எந்த அடிப்படையில் நோயாளின்னு கண்டு பிடிப்பீங்க?

டாக்டர் : அதொ அந்த தொட்டியில தண்ணீர நிரப்பிட்டு, கையில ஒரு ஸ்பூன், ஒரு கப், ஒரு பக்கெட் கொடுத்து தொட்டியில இருக்கற தண்ணிய கா‌லி செ‌ய்ய சொல்வோம்...

அவர்: கரெக்ட்! சாதரண ஆட்கள் பக்கெட்டால தண்ணிய எடுத்துக் கொட்டுவாங்க!

டாக்டர் : அதுதான் இல்ல. சாதாரண ஆட்கள் தொட்டிக்கு தண்ணி வர பைப்பை மூடுவாங்க. இப்ப உங்களை நான் இந்த ஆஸ்பத்திரியில சேத்துக்கறேன்.

எல்லாம் காட்டு

அரசனுக்கு பின் விஜய் சேதுபதியுடன் இணையும் வெற்றிமாறன்!. பரபர அப்டேட்..

20 to 28 கோடி!.. சம்பளத்தை உயர்த்திய அனிருத்!.. இது எங்க போய் முடியுமோ?..

ரஜினியின் பயோபிக் படமாக மாறுகிறதா?!.. ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்பரைஸ்!..

மாறு வேஷத்தில் தனுஷ் படம் பார்க்கப்போன விஜய்!.. படம் பாத்துட்டு செஞ்ச சம்பவம்!...

வலிமை ஏன் மிஸ் ஆச்சி?!.. மனம் திறக்கும் ஹெச்.வினோத்!..

Show comments