Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ரியான ப‌தி‌ல்

Written By Webdunia
Updated: திங்கள், 21 செப்டம்பர் 2009 (14:27 IST)
webdunia photo
WD
டாக்ஸி ஒட்டுனர் ஒரு மு‌ட்டாளை‌ப் பார்த்து நான் ஒரு கேள்வி கேக்கிறேன். அதுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தான் அதி புத்திசாலி என்றார்.

ச‌ரி என ஒ‌ப்பு‌க் கொ‌ண்டா‌ன் மு‌‌ட்டாளு‌ம்.

கே‌ள்‌வி - எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி மற்றவர் யார்? என்றார்.

அ‌ந்த மு‌‌ட்டா‌ள் பதில் தெரியாமல் முழிக்க, டாக்சி ஒட்டுனர் சொன்னார். 'அடமுட்டாளே அது நான் தான்' என்றார்.

‌ சில நாட்களுக்குப்பின்பு அ‌ந்த மு‌‌ட்டா‌ள் தனது ஊரு‌க்கு‌ப் போனா‌ர். அ‌ங்‌கிரு‌ந்த தனது ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம், ' நான் ஒரு கேள்வி கேக்கிறேன். யா‌ர் ச‌ரியான ப‌தி‌ல் சொ‌ல்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று பா‌ர்‌க்கலா‌ம் எ‌ன்று கே‌ள்‌வியை‌க் கே‌ட்டா‌ர். எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி மற்றவர் யார்? என்றார்.

பதில் தெரியாமல் எல்லா ந‌ண்ப‌ர்களு‌ம் முழிக்க அ‌ந்த மு‌ட்டா‌ள் மற்றவர்களிடம் அட முட்டாள்களே அது லண்டனில் இருக்கும் டா‌க்‌ஸி ஓ‌ட்டுந‌ர் என்றார்.

எல்லாம் காட்டு

2வது நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டிய ஜனநாயகன்!.. விஜய்னா மாஸ்தான்!..

இந்தியாவில் 100 கோடி வசூலை அள்ளிய The Odyssey!.. உலகம் முழுவதும் வசூல் என்ன?..

பேமெண்ட் கொடுக்காமல் ஒடிசி படத்தை ரிலீஸ் செய்துட்டாங்க... கிறிஸ்டோபர் நோலன் மீது குற்றச்சாட்டு...

ஜனநாயகன் படத்துல என் காட்சியை நீக்கிட்டாங்க.. கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை...

கூலி சாதனையை நெருங்க முடியாத ஜனநாயகன்

Show comments