ஞாயிறு, 21 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சிரி
  3. ஜோக்
Written By Murugan
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2017 (16:39 IST)

எங்கம்மா சத்தியமா இது கிராபிக்ஸ்தாண்டா - கலக்கல் மீம்ஸ்

எங்கம்மா சத்தியமா இது கிராபிக்ஸ்தாண்டா - கலக்கல் மீம்ஸ்
நடிகர் அஜீத் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் விவேகம். இப்படத்தில் முதல் பார்வை புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் சிவா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தில், அஜீத் சிக்ஸ்பேக்குடன் கட்டுமஸ்தமான, முறுக்கெறிய உடம்பைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்.  இப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜீத் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். பல சினிமா பிரபலங்கலும் இந்த புகைப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
 
இந்நிலையில், வழக்கம் போல், இப்படத்தை கலாய்த்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி பரப்பி வருகிறர்கள். 
 
அப்படி வெளியான சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு....

எங்கம்மா சத்தியமா இது கிராபிக்ஸ்தாண்டா - கலக்கல் மீம்ஸ்

எங்கம்மா சத்தியமா இது கிராபிக்ஸ்தாண்டா - கலக்கல் மீம்ஸ்

எங்கம்மா சத்தியமா இது கிராபிக்ஸ்தாண்டா - கலக்கல் மீம்ஸ்