பட்டையை கிளப்பும் கபாலி பட மேக்கிங் வீடியோ
நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவுள்ள கபாலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே வெளியான கபாலி பட டீசரையே 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவையும் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.