ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (09:40 IST)

மியா கலிஃபான்னு சொன்ன ரசிகர்: கூச்சமே இல்லாமல் படுஆபாசமாக திட்டிய யாஷிகா

யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் இந்தியாவின் மியா கலிஃபா என சொல்லியதற்கு யாஷிகா அந்த நபரை யாஷிகா படு ஆபாசமாக திட்டியுள்ளார்.
 
தொடர்ந்து படுமோசமான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள யாஷிகா தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
இவர் அவ்வப்போது படு கவர்ச்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்றும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் யாஷிகா இந்தியாவின் மியா கலிஃபா என கூறினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த யாஷிகா அந்த நபரை படுஆபாசமாக திட்டியுள்ளார்.