செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (11:52 IST)

பத்தாத குட்டி டவுசரில் பலரையும் பார்க்கச்சொல்லி வீடியோ வெளியிட்ட யாஷிகா!

'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார். அதுமட்டும்மல்லாது பில்டர் பண்ணி இதுவரை போடாமல் வைத்திருந்த பழை வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது மலேசிய ரோட்டில் குட்டியான ஸ்கர்ட் அணிந்து உள்ளாடை தெரியும்படி ட்ரான்ஸ்பிரண்டான மேலாடையில் நடந்து சென்ற கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளின் மோசமான கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Miss walking around this way !!