புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 20 மே 2020 (22:05 IST)

WWE குத்துச் சண்டை போட்டியில் யார் அதிகம் சம்பளம் பெறுகிறார்கள் ?

உலக அளவில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது WWE விளையாட்டு ஆகும்.  நம் இந்திய அளவில் சுமார் 34 கோடி பேர் இந்நிகச்சியை பார்த்து ரசிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், இவ்விளையாட்டில் உள்ள நட்சத்திரங்கள் சினிமா நட்சத்திரங்களைப் போல் உலக அளவில் அதிகளவிலான ரசிகர்களைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் யார் அதிகளவில் சம்பளம் பெருகிறார்கள்.அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து வருகிறது.

இதுகுறித்த அதிகம் சம்பளம் பெரு 10 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் யார் அதிகம் சம்ப்ளம் பெறுகிறார்கள் என்பது குறித்து பார்கக்கலாம்.

1)பீஸ்ட் என்று அழைக்கப்படும் பிராக்லெஸ்னர் 10 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார், 2) ரோமன் ரெய்ன்ஸ் 5 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார், 3)ரேண்டி ஆர்டன் - 4.1 மில்லியன் டாலர் சம்பளம்  பெறுகிறார், 4)சேத் ரோலன்ஸ் - 4 மில்லியன் டாலர்கள் சம்பளம்  பெறுகிறார், 5) டிரிபிள் எச் - 3.3 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார், 6)பெக்கிலிஞ்ச் 3.1 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார், 7)கோல்ட் பெர்க் - 3 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார், 8)ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார் ,9_ ஸ்டெபானி மெக்மோகன் - 2 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார்,10) பிரான் ஸ்ட்ரோமேன் - 1.9 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார்.