நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் பதில்
நடிகை நயன்தாராவும், இயகுநர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது
எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டில் தங்களின் திருமணம் குறித்து அவர் பதிலளித்துள்ளார்.
அதில், எங்களுக்கு லவ் எப்போது போர் அடிக்கிறதோ அப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.