அட நம்ம பிரியங்காவா இது? ஹீரோயின்களெல்லாம் எந்த மூலைக்கு - வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர் பிரியங்கா.
சொல்லப்போனால் விஜய் டிவியின் மிகப்பெரிய சொத்தே பிரியங்கா தான். அந்த அளவிற்கு அவரால் trp உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது டாப் ஹீரோயின்களையே ஓரம் கட்டும் வகையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார்.