அடேங்கப்பா... தனுஷின் பிரம்மாண்ட வீட்டின் மொத்த வீடியோ இதோ!
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
ரஜினியின் மருமகன் என்ற மிகப்பெரும் அடையாளத்தையும் தாண்டி இன்று சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். அவர் வளர்ச்சியின் வெளிப்பாடாக அண்மையில் ரூ. 150 கோடியில் தனுஷ் மிகப்பெரிய பிரம்மாண்ட வீட்டை காட்டினார்.
இந்நிலையில் தற்போது இந்த வீட்டின் முழு வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. எண்ணற்ற அறைகள் கொண்டு, பர்னிச்சர் செட்டப்புடன் மொத்த அறைகளுடன் பிரம்மாண்டமாக உள்ளது. ஒவ்வொரு மாடிக்கும் பால்கனி வசதிகளுடன் பிரம்மிக்க வைக்கிறது. இதோ அந்த வீடியோ: