இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை போட்டோ வெளியிட்ட தொகுப்பாளினி! அடுத்த வரவு!
இன்ஸ்டாகிராமில் தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் தொகுப்பாளினி தியா.
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் வி ஜே தியா. தனது அழகாலும் பேச்சு திறமையாலும் ரசிகர்களை கவர்ந்துள்ள அவர் சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கி வருபவர். இந்நிலையில் தற்போது தான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் கமெண்ட்களால் தியாவின் அழகுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.