வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (16:08 IST)

விஜய் மகனையும் அறிமுகப்படுத்தும் யோசனையில் எஸ் ஏ சந்திரசேகர்!

சமீபகாலமாக விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராகவோ நடிகராகவோ அறிமுகவாதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு உள்ளன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில்  முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்த எஸ் ஏ சந்திரசேகர் எப்படி தன் மகன் விஜய்யை அறிமுகப்படுத்தி அவரை ஒரு மாஸ் ஹீரோவாக உருவாக்கினாரோ அதுபோல இப்போது விஜய்யின் மகன் சஞ்சய்யையும் அவரே அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம். இதற்காக அவர் இயக்கிய ஒரு படத்தின் பார்ட் 2 வேலைகளிலும் அவர் உள்ளாராம்.