ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (16:18 IST)

விஜய்யின் மொபைல் ரிங்டோன் அஜித் பாடல் தான்!!

விஜய் அஜித் இருவரும் சினிமாவில் எதிர் எதிர் திசையில் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் இருவரும் நல்ல நண்பர்களாகவே உள்ளார்கள்.


 
 
திரையுலகின் விஜய்க்கு சரியான போட்டி அஜித்தான். ஆனால், அவர்களுக்குள் என்றுமே சண்டையே இல்லை, அவர்கள் போட்டி எல்லாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸில் மட்டும்தான்.
 
இந்நிலையில், விஜய் அஜித் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் அஜித்தின் நடிப்பை மிகவும் ரசிப்பாராம், அஜித் படங்களின் பாடல்களை தனது மொபைல் ரிங்டோனாக வைத்திருந்தாராம் விஜய்.
 
அதிலும் முக்கியமாக அஜித்தின் பில்லா தீம் மியூஸிக்கை பல நாட்கள் ரிங்டோனாகவே வைத்திருந்தாராம்.