புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (10:40 IST)

நடிகர் விஜய் மனைவிக்கு விருது... ரசிகர்கள் மகிழ்ச்சி !

நடிகர் விஜய்   மனைவி சங்கீதாவுக்கு முடிசூடா விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் நடிகர்கள்  பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், கலர்ஸ் தமிழ் கலாட்டா.காம் இணைந்து நடத்திய 'வொண்டர் வுமன்' என்ற விழாவில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்து கொண்டார்.
 
அப்போது, அவருக்கு முடிசூடா தளபதி விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகை சிம்ரன் வழங்க, சங்கீதா பெற்றுக்கொண்டார்.