புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (15:48 IST)

உனக்கு ஏன்மா இந்த வேலை...? பிகினி வீடியோ வெளியிட்டு வாய் பிளக்க வைத்த வரலக்ஷ்மி!

வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட கவர்ச்சி வீடியோவை கண்டு கதிகலங்கும் நெட்டிசன்ஸ்!
 
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 ,  போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
 
நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பிகினி கிளாமர் புகைப்படங்களின் தொகுப்புகளை வீடியோவாக வெளியிட்டு இணையவாசிகளின் வேறு மாதிரியான ரசனைக்கு உள்ளாகி வாய்பிளக்க வைத்துள்ளார்.