திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (18:55 IST)

'அகிலன்’ முதல் ‘அவதார்’ வரை: இந்த வார ஓடிடி படங்களின் பட்டியல்..!

ஒவ்வொரு வாரமும் திரை அரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகுவது போல் ஓடிடியிலும் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் நான்கு தமிழ் திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. அது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
1. ஜெயம் ரவி நடித்த அகிலன் - ஜீ5
 
2. சசிகுமார் நடித்த அயோத்தி- ஜீ5
 
3. பிரபுதேவா நடித்த பாஹீரா: சன் நெக்ஸ்ட் 
 
4. ஈஷா நடித்த அரியவன் - டெண்ட்கொட்டா 
 
5. அவதார்: அமேசான் ப்ரைம்
 
6. ‘அமிகோஸ்’ தெலுங்கு திரைப்படம் - நெட்பிளிக்ஸ்
 
7. Shehzada  இந்தி திரைப்படம் - நெட்பிளிக்ஸ்
 
8. மர்டர் மிஸ்டரி 2’ ஆங்கில திரைப்படம் - நெட்பிளிக்ஸ்
 
9. காப்பிகேட் கில்லர்’ வெப்தொடர் - நெட்பிளிக்ஸ்
 
10.  ‘கேஸ்லைட்’ இந்தி திரைப்படம் - ஹாட்ஸ்டார்
 
11. ‘ஸ்ரீதேவி சோபன்பாபு’ தெலுங்கு - ஹாட்ஸ்டார்
 
12. ‘சாதிகன்னி ரெண்டு எக்கலாரு’ தெலுங்கு படம் - ஆஹா 
 
Edited by Siva