திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (11:26 IST)

ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்த திருமாவளவனின் மனு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

Thirumavalavan
ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்யப்பட்டது
 
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அனுமதி உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது தெரிந்ததே.
 

Edited by Siva