1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (19:24 IST)

கணவர் இருக்கும் போது அடுத்தவருடன் இப்படியா..? லீக்கான படுக்கையறை காட்சி!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் இந்தி சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி கணவருடன் சேர்ந்து ஜாலி பற்றி அடித்து வரும் இவர் சினிமாவில் குறை வைக்காமல் திருமணத்திற்கு பின்னரும் பிஸியாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவரது நடிப்பில் வெளிவந்த The Sky Is Pink என்ற படம் ரசர்களிடையே பெரும் களங்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம், இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ஃபர்ஹான் அக்தருடன் ப்ரியங்கா சோப்ரா மிகவும் நெருக்கமாக நடித்திருந்தது தான். தற்போது அப்படத்தில் இடம்பெறும் ஒரு படுக்கையறை காட்சி இணையத்தில் வெளியாகி பாலிவுட் சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி கணவர் இருக்கும் நிலையில் இப்படியா நடிப்பது ..? என அவரது ரசிகர்களே வசைபாடி வருகின்றனர்.