வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (15:42 IST)

ஆடை விலகியது கூட தெரியாமல் ஹாயாக சென்ற கவர்ச்சி கட்டழகி - சங்கடத்தில் கணவர்

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

 
36 வயதாகும் ப்ரியங்கா சோப்ரா , 26 வயதே ஆகும் அமெரிக்க பாப் இசை கலைஞர்  நிக் ஜோனஸ் உடன் காதலில் விழுந்து கடந்த டிசம்பர் 1 ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் அடிக்கடி கணவருடன் சேர்ந்து விருது விழா , பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீடியாக்களுக்கு தலைப்பு செய்திகளை வாரி வாரி வழங்கி வருகிறார். 


 
அந்தவகையில் சமீபத்தில் தனது கணவர் நிக் ஜோன்ஸுடன் விழா ஒன்றிற்கு சென்ற ப்ரியங்கா கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு நடந்து சென்ற போது பின் பக்கம் மொத்தமாக விலகி அப்படியே அம்பலப்படுத்தி காண்பித்தது. இதனை கண்டும் காணாமல் சிறிய நகைப்புடன் அவரது கணவர் கடந்து சென்றார்.