திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (07:34 IST)

இன்று முதல் ‘தளபதி 66’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்: வைரலாகும் விஜய் புகைப்படம்

thalapathi 66 shooting
இன்று முதல் ‘தளபதி 66’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்: வைரலாகும் விஜய் புகைப்படம்
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று மீண்டும் தொடங்க உள்ளது 
 
இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும், தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பதும் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாகும் விஜய்யின் தந்தையாக சரத்குமார், சகோதரராக  ஷாம் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது