புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2020 (14:57 IST)

எவண்டி உன்ன பெத்தான்..... வித்அவுட் மேக்கப்பில் தமன்னா வெளியிட்ட புகைப்படம்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா. பாகுபலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக வளர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மத்திய அரசு      21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார். வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே சமையல் செய்வது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் கருப்பு கலர் டீ ஷர்ட் ஒன்றை அணிந்து ப்ளீச்னு மின்னுகிறார். இந்த அழகை கண்ட அவரது ரசிகர்கள் ஹார்டின் ஸ்மைலி போட்டு அவருக்கு ரூட் விட்டு வருகின்றனர்.