செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (22:22 IST)

சட்டையை கழட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்த தமன்னா - இது வேற லெவல் கவர்ச்சி!

தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அயன் படத்தின் வெற்றிதான் அவரை கமர்ஷிய நாயகியாக்கியது.
 
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. 
 
பாலிவுட்டில் முகாமிட்டுள்ள அவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதை உறுதிப் படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் தமன்னா, அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.
 
இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரில் நடித்து வருகிறார் தமன்னா. இதில் நடிகர் விஜய் வர்மா தான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
 
அவருடன் முத்த காட்சி படுக்கையறை காட்சி உள்ளிட்டவற்றில் நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்நிலையில் சட்டை கழட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.