ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (22:01 IST)

பிரபல இளம் நடிகருடன் கிளுகிளுப்பா ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன் - வீடியோ!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.
 
தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். அவரது நடிப்பு படத்திற்கு படம் திறமையை காட்டும். இவர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் இருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் KGF ஹீரோ யாஷ் உடன் ஆட்டம் போட்ட டான்ஸ் வீடியோவை ஒன்று இணையத்தில் வெளியாகி செம வைராகி வருகிறது.