வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (19:10 IST)

சன்னிலியோன் நடிக்கும் தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

o my ghost
சன்னிலியோன் நடிக்கும் தமிழ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்று தெரிந்தது
 
சதீஷ், தர்ஷா குப்தா, சன்னிலியோன்  உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை யுவன் என்பவர் இயக்கி வருகிறார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
 
ஓ மை கோஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் வெளியிட்டனர்.