1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:40 IST)

விஜய் ஆண்டனியின் ‘கொலை’: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

kolai firstlook
விஜய் ஆண்டனியின் ‘கொலை’: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று ‘கொலை’ என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் ஏற்கனவே செய்தி  வெளியானtஹு.
 
இந்த நிலையில் ‘கொலை’  படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
 
விஜய் ஆண்டனி நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர், ரம்யா நம்பீசன் நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் ஆகியோர்களுக்கு சம அளவில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது