ஸ்ரீதேவியின் கடைசி புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீதேவி நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது
இந்த நிலையில் துபாயில் ஸ்ரீதேவி கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மரணம் அடைவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ: