1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (22:27 IST)

அனுஷ்காவுடன் லிப் டூ லிப் கொடுத்த கோஹ்லி; வைரல் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் சமீபத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் சிறப்பாக நடைபெற்றது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மனைவி அனுஷ்கா சர்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்கலில் வைரலாகி உள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது  ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு கடையின் சுவரில் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல் உள்ளது.  இதை  பார்த்து கோஹ்லியும், அனுஷ்காவும் அதே போல் போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை கோஹ்லி தனது இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் போஸ்ட்  செய்துள்ளார். அதில் மை ஒன் அண்ட் இன்லி என பதிவு செய்துள்ளார். பிறகு அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருமை, காதல்னா இதுதான் என்று தெரிவித்து  அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து  வருகின்றனர்.