பிரபல நடிகரின் சிக்ஸ்பேக் புகைப்படம்....இணையத்தளத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர், வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை, ராட்சசன் போன்ற வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களைப்போல் நடிகர் விஷ்ணு விஷாலும் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் உடற்பயிற்சிக் கூடத்தில் கண்ணாடி முன்நின்று சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் நிற்பதுபோன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.