பிரபல இயக்குநருக்கு பிறந்தநாள் …குவியும் வாழ்த்து….
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சீனுராமசாமி. அவர் இன்று தனது 46 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே பல்வேறு பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாபில் கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சீனுராமசாமி. அதன்பின் இவர் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம்பொருள் ஏவல், தர்மதுறை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இன்று தனது தனது 46 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே பல்வேறு பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.