புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (16:29 IST)

என்னாது மேலாடை போட மறந்துட்டீங்களா? ஓவரா போறீங்க மிஸ் ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது உள்ளே போடும் இன்னர் வேர் மட்டும் அணிந்துகொண்டு போஸ் கொடுத்த போட்டோவை கொஞ்சம் கூட யோசிக்காமல் பதிவிட்டுள்ளார். என்ன போட்டாலும் ரசிச்சு வர்ணிக்க ஆட்கள் இருக்காங்க என்பதால் இஷ்டத்துக்கு இறங்கிய ஷிவானியை சிலர் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Smile more. Smiling can make you and others happy ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on