புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (19:26 IST)

கவர்ச்சியை காட்டிட்டே காலத்தை தள்ளிடுவீங்களா..? ஏங்கவிடும் அனேகன் நடிகை!

ஹிந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “இஷாக்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர்.  தமிழுக்கு தனுஷின் அனேகன் படம் மூலம் அறிமுகமானார்.ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவரை மக்கள் பார்த்தவுடன் அடையாளம் கொள்ளும் அளவிற்கு தன்னை சினிமாவில் பரீட்சிய படுத்திக்கொண்டார் .

பாலிவுட், கோலிவுட்டில் கால்பதித்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் ‘ஓடி ஓடி உழைக்கணும்' என்ற படத்தில் நடித்தார்.அங்காவது அவருக்கு மார்க்கெட் நிலைத்து நிற்கிறதா என்பதை பார்த்தால். இருந்த கொஞ்சம் நெஞ்ச மார்க்கெட்டும் சரிய துவங்கியது.  இந்நிலையில் அமிரா தஸ்துர் தற்போது படவாய்ப்புகள் கூடி வரவேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகளை போன்றே கவர்ச்சி களத்தில் குதித்து படுமோசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி வருகிறார்.

 கடந்த சில மாதங்களாகவே தனது  இன்ஸ்டகிராமில் தொடர்ந்து ஹாட் போடோக்களை பதிவிட்டு வரும் அம்மணி தற்ப்போது அரைகுறை புடவையில் அளவான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரது கவர்ச்சியை பார்த்து சலித்துப்போன ரசிகர்கள் பட வாய்ப்பு கிடைக்கலனா விட்டு தொலையுங்களேன் என்கிற அளவிற்கு வெறுப்பாகி விட்டனர்.