தனுஷை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்
மாரி 2 படத்துக்குப் பிறகு பிறகு படத்துக்குப் பிறகு பிறகு தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரடக்ஷன் நம்பர் 34, புரடக்ஷன் நம்பர் 35 என்ற பெயரில் பெயரிடப்படாத 2 படத்திற்கான அறிவிப்பு நேற்று சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டது.
புரடக்ஷன் நம்பர் 34 படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார் . ராட்சசன் பட இயக்குனர் ராஜ்குமார் தனுஷின் புரடக்ஷன் நம்பர் 34
படத்தை இயக்குகிறார்.