சந்தானம் நடித்த ‘சபாபதி’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி!
சந்தானம் நடித்த சபாபதி திரைப்படம் வரும் 19-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சந்தானம் நடிப்பில் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் சபாபதி. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ட்ரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது