வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (23:38 IST)

'பிக்பாஸ்' புகழ் நமீதாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

பிக்பாஸ்  பிரபலம் நமீதாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மாடல் அழகி நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார்.


இவர் சினிமாவில் நடித்துள்ளதால் மக்களிடையே பிரபலம் ஆனார்.

கதை சொல்லும் டாஸ்கில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசி தான் கடந்து வந்த பாதைகளை விளக்கினார். இந்நிலையில் தாமரைச் செல்விக்கும் நமீதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், தற்போது 17 போட்டியாளர்கள் அமர்திருந்தனர். ஆனால் நமீதா மாரிமுத்துவைக் காணவில்லை. ஒருவேளை அவர்கள் விலகியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிபார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் சாலையோரத்தில் வசிப்போருக்கு உணவுகள் வழங்கி வருகிறார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.