செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:17 IST)

நாகசைதன்யாவுக்கு ரூ.700 அபராதம் விதித்த காவல்துறை: ஏன் தெரியுமா?

naga
சாலை விதிகளை மீறிய நாக சைதன்யாவுக்கு காவல்துறை ரூபாய் 700 அபராதம் விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நேற்று பெங்களூரில் காரில் சென்று கொண்டிருந்த போது அவரது கார்கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்தது 
 
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கருப்பு பிலிம் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் அதனால் ரூபாய் 700 அபராதம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை அடுத்து நாக சைதன்யா அபராதத்தை செலுத்தினார்.
 
 ஏற்கனவே அல்லு அர்ஜுன் உள்பட பலர் இதே காரணத்திற்காக அபராதம் கட்டி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது