செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (18:28 IST)

நாகசைதன்யாவின் வெற்றியை கொண்டாடும் சமந்தா

chaitanya
நாக சைதன்யாவை நடிகை சமந்தா பிரிந்தாலும் அவருடன் நடித்த திரைப்படத்தின் வெற்றியை சமந்தா கொண்டாடியுள்ளார் 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மஜ்லி.  தெலுங்கில் உருவான இந்த திரைப்படத்தில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து இருந்தனர் 
 
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியான இந்தப் படம் இன்றுடன் 3 ஆண்டுகள் முடிவடைகிறது
 
 இதனை அடுத்து இந்த படத்தின் மூன்று ஆண்டு விழாவை கொண்டாடுவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
நாக சைதன்யாவை பிரிந்தாலும் அவருடன் நடித்த படத்தின் வெற்றியை கொண்டாடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது