1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (18:50 IST)

அது மட்டும் எடுப்பா தெரியும்படி மோசமாக போஸ் கொடுத்த ரேஷ்மா...!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சிகளுக்கு கட்டுப்பாடின்றி இருந்து வரும் இவர் வயதுக்கு மீறிய ஹாட் உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவது , புகைப்படம் பதிவிடுவது என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் முன்னழகு கவர்ச்சியாக தெரியும்படி படு கிளாமர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார்.