வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (11:32 IST)

இணையத்தில் தீயாய் பரவும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ...!

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.
 
இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
 
மேலும், அவரை குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது வைரலாகிவிடுகிறது . அந்தகையில் தற்ப்போது கேரளத்து கலாச்சார உடை அணிந்துக்கொண்டு முழு சேச்சியாக மாறி போட்டோ  ஷூட் நடத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீ போன்று பரவி வருகிறது.