புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:59 IST)

அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை!!!

ஆர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சென்சேஷ்னல் நடிகையாக மாறியவர் ராஷ்மிகா.  இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருந்தார். இப்படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகள்.  
 
இருவரும் ஜோடியாக நடிக்கும் அடுத்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியானது. மிஸ்டர் காம்ரேட் என்ற இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி வருகிறது. 
 
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார்.  இந்த படத்திலும் லிப் லாக் காட்சிகள் உள்ளன. 
 
இந்நிலையில் ராஷ்மிகா தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.