திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (10:02 IST)

எலிஜிபிள் பேச்சுலர்ஸ் ப்ளீஸ் நோட் தி பாயிண்ட் - ரகுல் ப்ரீத் சிங் போட்ட கண்டிஷன்ஸ்!

தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.

இந்நிலையில் தனது வருங்கால கணவர் குறித்தும் அவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள  ப்ரீத் சிங், 1. என்னைவிட அவர் மிகவும் உயரமான நபராக இருக்கவேண்டும். எந்த அளவிற்கு என்றால், நான் ஹீல்ஸ் அணிந்திருந்தாலும் அவரை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்.

 2. அவர் மிகவும் புத்திசாலியான நபராக இருக்கவேண்டும். 3. வாழ்வில் ஏதேனும் லட்சியத்தை அடையவேண்டும் என நோக்கத்துடன் இருபவராக இருத்தல் மிகவும் அவசியம் என்றார். அவர் கூறும்படியே நீங்கள் இருந்தால் லெட்ஸ் ட்ரை.....