ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (15:07 IST)

பாரம்பர்ய உடையில் கர்ணன் பட நாயகி!

கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன் தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது/ அந்த வகையில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் என்ற படத்திற்கு அவர்தான் நாயகி என அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள் இவரை சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் ரஜிஷா கேரளாவின் பாரம்பர்ய  உடையான வெள்ளைப் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.