புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:43 IST)

புதிய தலைமுறையின் யுடியூப் பக்கம் முடக்கம்!

தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியாக உள்ளது புதிய தலைமுறை.

புதிய தலைமுறையின் செய்திகள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றை யுடியூப் பக்கத்திலும் பதிவேற்றுவது வழக்கம். இந்த சேனலை சுமார் 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று இந்த யுடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றின் பக்கமே முடக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.