’சின்னக்கவுண்டர் 2’ படத்தில் இந்த நடிகரா?
சின்னக்கவுண்டர் 2 படத்தில் இந்த நடிகரா?
விஜயகாந்த் நடிப்பில் இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர்
இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் தற்போது 30 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது