பிரபுதேவா கண்கலங்கினார்...இயக்குநர் சீனுராமசாமி
விஜய்சேதுபதி இயக்கத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.
இப்படத்தை இளையராஜா மற்று யுவன் இணைந்து தயாரித்து, இசையமைத்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில். மாமனிதன் படம் குறித்த முக்கிய கவலை இயக்குநர் சினுராமசாமி தெரிவித்துள்ளார்.
அதில், #மாமனிதன் படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே"என்றார்.பிரபுதேவா கண்கலங்கினார் ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை.மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை.முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிக அருகில் நல்ல சேதி..எனதெரிவித்துள்ளார்.