புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (20:52 IST)

படக்குழுவுக்கு கறிவிருந்து வைத்த ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் தெலுங்கு ஸ்டார் நடிகர் ராம் சரணை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை அத்வானி,  ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

படக்குழுவினருக்கு தடபுடலாக விருந்து வைத்து படத்தை ஆரம்பித்துள்ளனர். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்து வருகிறது.