வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (18:32 IST)

நடிகராக மாறிய பிரபல 'எடிட்டர் ' பாஸ்கோ...

பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவரான டான் போஸ்கோ தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

 
இந்தப்படத்தை இயக்குநர் ஆஸிப்குரேஷி இயக்க...பல முக்கியமான நடிகர்கள் இதில்  நடிக்கவுள்ளார்கள்.
 
பல முகங்களைக் கொண்டவரான  டான் போஸ்கோ ஏற்கனவே 'செவன் ஸ்டார் புன்னகை நகர் அணி' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கூடிய விரையில் டா போஸ்கோ தன் நடிப்பு அவதாரத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.